புதுடெல்லியில் நவ.30ம் தேதி நடைபெற்ற ஃப்ஐசிசிஐ இந்தியா ஸ்போர்ட்ஸ் விருதுகள் 2024 விழாவில், ‘விளையாட்டை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநில விருது’தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது. விருதையும், சான்றிதழையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கி வாழ்த்து பெற்றோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வீடியோ ஸ்டோரி
தமிழ்நாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் - முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் | Tamil Nadu Sports
விளையாட்டுத்துறையில் தமிழகத்திற்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.