வீடியோ ஸ்டோரி

Fengal Cyclone : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிவாரணம் | Udhayanidhi Stalin | Actor Sivakarthikeyan

ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.