தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகளை கூறியபோது விஜய்யின் அரசியல் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்தது.
குடும்ப அரசியல் செய்யும் கட்சி தனது எதிரி என தெரிவித்திருந்தார்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனவும் பேசியிருந்தது பேசுபொருளானது. விஜய்யின் தவெக கட்சி யாருக்கு போட்டி என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் விஜய்யின் கருத்து தமிழக அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. விஜய்யின் கருத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள் ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து செய்தி தொகுப்பை காணலாம்.