வீடியோ ஸ்டோரி

ஒரு Actress – ஆ நிறைய படம் நடிக்கலாம் ஆனா...

அமரன் படத்தின் நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி. மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது.

அமரன் தொடங்கிய போது என்ன நோக்கம் இருந்ததோ, அது அப்போ நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். அமரன் திரைப்படத்தை பார்த்து மக்கள் கொடுக்கும் ஆதரவு, கருத்தும் படக்குழுவுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.அமரன் போன்ற ஒரு படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதுவும் இந்து கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குநர் ராஜ்குமார் சாருக்கு ரொம்ப நன்றி 
என நடிகை சாய் பல்லவி பேச்சு