வீடியோ ஸ்டோரி

இந்த படம் பண்றதுக்கு முக்கியமான காரணம் அவருதான்... Sivakarthikeyan Speech | Amaran Success Meet

அமரன் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

அமரன் திரைபடம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த கமல்ஹாசனுக்கு நன்றி. இந்த படம் வருவதற்கு கமல்ஹாசன் தான் முக்கிய காரணம்.அதேபோல் அமரன் திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எனக்கு நன்றாக தெரியும், இந்த படம் எடுக்க வாய்ப்பு கொடுத்த முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு மிகவும் நன்றி என சிவ கார்த்திகேயன்தெரிவித்தார்.