வீடியோ ஸ்டோரி

பல்கலை.க்குள் புகுந்த சிறுத்தைப்புலி... பீதியில் மாணவர்கள்

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைப்புலி புகுந்ததாக புகார்

 புதிதாக கட்டட வேலை நடந்துவரும் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பு

புதிதாக கட்டட வேலை நடந்துவரும் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பு

பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு