வீடியோ ஸ்டோரி

தமிழுக்கு திமுக செய்தது என்ன? - அண்ணாமலை கேள்வி

எதுவும் இல்லை என்பதாலேயே அடுத்த தலைப்புக்கு முதலமைச்சர் சென்றுவிட்டதாக அண்ணாமலை விமர்சனம்

கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழுக்கு குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்

2006-14ம் ஆண்டில் சமஸ்கிருதத்திற்கு ரூ.675 கோடி, தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே ஒதுக்கீடு -அண்ணாமலை

தமிழ்நாட்டை போல தமிழையும் பாஜக வஞ்சிப்பதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அண்ணாமலை பதில்