ஆன்மிகம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது

சுப்பிரமணிய சுவாமி முன்னிலையில் பங்குனி பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது

கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி
தரிசனம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார லீலை வரும் 16ஆம் தேதி நடைபெறும்