வீடியோ ஸ்டோரி

வன்கொடுமை விவகாரம் - ஞானசேகரனின் வீடியோக்கள்

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

வழக்கில் கைது செய்யப்படும்போது ஞானசேகரன் தன் செல்போனில் வைத்திருந்த வீடியோக்களை Delete செய்தது விசாரணையில் அம்பலம்

செல்போனை பறிமுதல் செய்து சைபர் ர் ஆய்வகத்திற்கு அனுப்பி வீடியோக்களை Recovery போலீசார்