கோட்டூர்புரம் சித்ரா நகரில் அருண் மற்றும் படப்பை சுரேஷ் என்ற ரவுடிகள் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை. கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கில் 12 பேர் சேலத்தில் கைது.
வீடியோ ஸ்டோரி
Kotturpuram Rowdy Murder: கோட்டூர்புரம் இரட்டைக்கொலை வழக்கில் திருப்பம்!
போலீஸ் முன்னிலையில் சபதம் எடுத்து சொன்னதை செய்த ரவுடி கும்பல்!