Muthamizh Murugan Conference 2024 Food List : முத்தமிழ் முருகன் மாநாட்டில் விதவிதமான அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. மதிய வேளையில் பொடி சாதம், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, தயிர், அப்பளம், வடை, உறுகாய் வழங்கப்படுகிறது. இரவில் ஹாட் பாம்பே ஜாங்கிரி, பனைவெல்லம் மைசூர்பா, வெஜ் மஞ்சூரியன், மினி ஆனியன் சமோசா.
வீடியோ ஸ்டோரி
Muthamizh Murugan Conference 2024 : முத்தமிழ் முருகன் மாநாட்டில் விதவிதமான அறுசுவை உணவு வகைகள்!
Muthamizh Murugan Conference 2024 Food List : முத்தமிழ் முருகன் மாநாட்டில் விதவிதமான அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.