வீடியோ ஸ்டோரி

Chennai Power Generation Coporation : ரூ.7,700 கோடியில் மின் உற்பத்தி.. 3000 பேருக்கு வேலைவாய்ப்பு

Chennai Power Generation Coporation : ரூ.7,700 கோடி செலவில் எரிவாயு மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை மின் உற்பத்தி நிறுவனம் திட்டம்.

Chennai Power Generation Coporation : ரூ.7,700 கோடி செலவில் எரிவாயு மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை மின் உற்பத்தி நிறுவனம் திட்டம். 2 அலகுகள் மூலம் 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய சென்னை மின் உற்பத்தி நிறுவனம் முடிவு. எரிவாயு மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்.