பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட அவலம் நடந்துள்ளது. அதாவது மருத்துவமனையின் இரவு காவலாளி நோயாளியின் காயத்துக்கு மருந்து வைத்து கட்டுப்போடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
என்னய்யா இது..! அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் காவலாளி!
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.