சென்னை சவுகார்பேட்டையில் உள்ள துணிக்கடைகளில் வாடிக்கையாளர்கள் போல் வந்து சேலைகளை திருடிய ஆந்திர பெண்கள் கைது செய்யப்பட்டனர். கூட்டமாக இருக்கும் கடைகளில் வாடிக்கையாளர்கள் போல் நுழையும் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஒரு கடையின் உரிமையாளரே இதை கண்டுபிடித்து போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளார். இதில் தொடர்புடைய 3 பெண்களை தேடி வருகின்றனர்.
வீடியோ ஸ்டோரி
சென்னை துணிக்கடைகளில் கைவரிசை.. வசமாக சிக்கிய ஆந்திர பெண்கள்!
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள துணிக்கடைகளில் சேலைகளை திருடிய ஆந்திர பெண்கள் கைது செய்யப்பட்டனர்