வீடியோ ஸ்டோரி

பிப். 2ல் தவெகவில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா?

சென்னை, பட்டினப்பாக்கம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா திடீர் சந்திப்பு.

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகிய பிறகு, விஜய் உடனான முதல் சந்திப்பு.

பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல்.