வீடியோ ஸ்டோரி

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது

குடியரசு தின விழா கொண்டாட்டம் முடிந்து முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது.

டெல்லி விஜய் சதுக்கத்தில் முப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு.