"ஆதவ் அர்ஜுனாவும், நானும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருப்போம்"
ஒருவருக்கொருவர் தனியுரிமை மற்றும் கருத்துகளை மதிக்கிறோம்; பொய் தகவலை பரப்ப வேண்டாம் - டெய்சி
எங்கள் குடும்பத்தை பொதுவாழ்க்கையில் சிக்க வைப்பதை தவிர்க்கவும் -ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி
ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி, சமூக வலைதளத்தில் பதிவு