வீடியோ ஸ்டோரி

சீமான் வீட்டின் காவலாளி கைது - தவெக கண்டனம்

சீமான் வீட்டில் இல்லாத போது, சீருடை இல்லாத காவலர்கள் அவரது வீட்டிற்கு வந்து அத்துமீறல் -தவெக

சீமான் விவகாரத்தில் இவ்வளவு காட்டமாக அணுக வேண்டிய தேவை என்ன? எனவும் தவெக நிர்வாகி லயோலா மணி கேள்வி

சீமான் வீட்டில் அத்துமீறி நுழைந்து, அவரது காவலாளியை இழுத்துச் சென்று கைது செய்திருப்பது வருத்தமளிக்கிறது - தவெக