வீடியோ ஸ்டோரி

நேரில் சந்திக்கலாமா? - சீமானுக்கு நடிகை சவால்

சீமானை நேரில் சந்திக்க காத்திருப்பதாகவும், நேரில் சந்திக்கும்போது சில கேள்விகளை கேட்க தயாராக இருப்பதாகவும் நடிகை வீடியோ வெளியீடு,

 திமுக தன்னை பின்னால் இருந்து இயக்குவதாக சீமான் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு நடிகை மறுப்பு

2 நாட்களுக்கு முன்னர் கூட, தன்னிடம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சீமான் தரப்பில் இருந்து பேசப்பட்டதாக நடிகை தகவல்

தன் பாவம் சீமானை சும்மா விடாது எனவும் வீடியோவில் நடிகை ஆவேசம்