சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் அப்துல் காதர், தலைமை பொறியாளர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் சாம் சுந்தர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது