நெல்லை மாவட்டம், சித்தூர் பிரிவு சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம் நடந்துள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை