மொரிஷியஸ் தேசிய தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு மொரிஷியஸின் உயரிய விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்த விருது பெற்ற முதல் இந்தியர் பிரதமர் மோடி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மொரிஷியஸ்-இந்தியாவிற்கு இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி