வீடியோ ஸ்டோரி

மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்.., வெளியான பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சாலைகளில் மாடுகள் இதுபோன்று மேய்ந்து வருவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தஞ்சை மாவட்டம், மாதாக்கோட்டையில் மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், மாடு குறுக்கே வந்ததில் கீழே விழுந்தார்.