வீடியோ ஸ்டோரி

அரசு மருத்துவர்கள் நியமனம் – நீதிமன்றம் அதிரடி

மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.

அரசு மருத்துவர்கள் நியமனம், இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

2642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 5-ல் தேர்வு.