வீடியோ ஸ்டோரி

பதுக்கி வைக்கப்பட்டிருந்த குவாரி கற்கள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்

ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகியோர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குவாரி கற்கள்

துளையானூர் பகுதியில் குவாரி கற்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

திருமயம் அருகே உள்ள மெய்யபுரம் பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிரஷரை ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வந்துள்ளனர்.