வீடியோ ஸ்டோரி

மதுபோதையில் விபத்து - பல்டி அடித்த பைக்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் விபத்து - சிசிடிவி வெளியீடு

விபத்துக்கு பிறகு தள்ளாடியபடி போதை ஆசாமி நடந்து செல்லும் சிசிடிவி
காட்சிகள்

மதுபோதையில் மணல் குவியலில் பைக்கை ஏற்றியதால் விபத்து நேர்ந்தது