வீடியோ ஸ்டோரி

மருத்துவர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை எனத் தகவல்

ஆண்கள் பொதுநல புறநோய் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நோயாளிகள்

மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.