வீடியோ ஸ்டோரி

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு – அரசு நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

"பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது"

"அரபு நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது"

"மத்திய, மாநில அரசுகளுக்கு பொறுப்பு இருக்கிறது"

"கட்டுப்படுத்த தேசிய கொள்கையை வரையறுக்க வேண்டும்"

விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்