வீடியோ ஸ்டோரி

வடமாநில இளைஞரை தாக்கிய திருநங்கைகள் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்த கலாம் என்ற ஊழியரை திருநங்கைகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்

கலாம், குடும்பத்தினருடன் வீடியோ கால் வாயிலாக பேசி கொண்டிருந்ததை, தங்களை வீடியோ எடுத்ததாக கூறி தாக்கியதாக தகவல்

கடை ஊழியர் கலாம் ரூ.40 அளித்த பின்பும் மேலும் பணம் கேட்டு தாக்கியதாக தகவல்