வீடியோ ஸ்டோரி

அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்– அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

அதானிக்கு தொடர்புடைய நிறுவனங்களுடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை

அதானியுடன் திமுக அரசை தொடர்பு படுத்தி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - செந்தில் பாலாஜி