கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வீடியோ ஸ்டோரி
KRP அணையில் நீர்திறப்பு –மக்களுக்கு பறந்த எச்சரிக்கை
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை