வீடியோ ஸ்டோரி

Actor Jeeva Car Accident : நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து | Kumudam News 24x7

Actor Jeeva Car Accident in Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து.

Actor Jeeva Car Accident in Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து. இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலை தடுப்பு மீது கார் மோதியதில் ஜீவாவுக்கு லேசான காயம். குடும்பத்தினருடன் சேலத்தில் இருந்து சென்னை திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானது.