முன்னாள் அதிபர் டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி.
தேர்தலுக்கு முன்பாக காரசாரமாக நடைபெற்ற நேரடி விவாதம்.
நேரடி விவாதத்தில் இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டு.
ஹாரிஸை “மார்க்சிஸ்ட்” என்று அழைத்த டிரம்ப்.
ஹாரிஸை “மார்க்சிஸ்ட்” என்று அழைத்த டிரம்ப்.
கமலாவிடம் வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை - டிரம்ப்.
டிரம்ப்பின் கொள்கைகள் மக்களை பிரிக்கும் வகையிலானது-கமலா.