வீடியோ ஸ்டோரி

"இது பொன்முடி ரெய்டு.." - கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி. | Kumudam News 24x7

விழுப்புரத்தில் முதலமைச்சர் கோப்பை; அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். 

விழுப்புரத்தில் முதலமைச்சர் கோப்பை; அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். 

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு மாணவர்களுடன் கபடி விளையாடி அமைச்சர் பொன்முடி உற்சாகம். 

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.