கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்கன்வாடியில் மதியம் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பல்லி.
கொல்லப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு.
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 5 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதி.