சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம், வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், கங்குவா டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்தளவில் இல்லை. அதேபோல் சூர்யா மீதும் ரசிகர்கள் திடீரென அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
காத்து வாங்கும் கங்குவாTicket Booking - 2,000 கோடி வசூல் சாத்தியமா?
கங்குவா டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்தளவில் இல்லை. அதேபோல் சூர்யா மீதும் ரசிகர்கள் திடீரென அதிருப்தி தெரிவித்துள்ளனர்.