வீடியோ ஸ்டோரி

சினிமா பிரபலங்களுக்கு ஓஜி கஞ்சா..? சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?

பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓஜி கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓஜி கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களுக்காகவும், முக்கியமான பிரமுகர்களுக்காகவும் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.