வீடியோ ஸ்டோரி

நிர்வாகிகள் புகார் - நழுவி சென்ற Minister Anitha Radhakrishnan திமுகவினர் அதிருப்தி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக புகார்

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட பதாகையில் துணைத்தலைவர், திமுக நகரச் செயலாளர் படம் தவிர்ப்பு

இது தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் திமுகவினர் அதிருப்தி