வீடியோ ஸ்டோரி

Delimitation Row: தொகுதி மறுசீரமைப்பு - முதலமைச்சர்களுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

வரும் 22ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு