வீடியோ ஸ்டோரி

அதிகரிக்கும் **லியல் வன்கொடுமை.... சென்னையில் வெடித்த போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக மாணவரணி சார்பாக கண்டன ஆர்பாட்டம்.

மாணவிகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி ஆர்ப்பாட்டம்.

கண்டன ஆர்பாட்டம் நடைபெறுவதையொட்டி ஏராளமான காவல்துறையினர் குவிப்பு.