வீடியோ ஸ்டோரி

புதிய டைடல் பூங்கா–அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

திருச்சி மற்றும் மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளியில் அடிக்கல்.

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடியில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைகிறது.

மதுரை, மாட்டுத்தாவணியில் ரூ.314 கோடியில் 5.34 லட்சம் சதுர அடி பரப்பில் டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது.