வீடியோ ஸ்டோரி

அப்பாடா! நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியது!

நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியுள்ளது.

சென்னையில் ஃபர்முலா 4 கார் ரேஸ் பந்தயம் சற்று நேரத்துக்கு முன்பு தொடங்கியுள்ளது.  ஃபர்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.