வீடியோ ஸ்டோரி

Agasthiyar Falls | 2வது நாளாக தொடரும் தடை .. என்ன காரணம்? | Tirunelveli News | Manimuthar Waterfalls

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை நீட்டிப்பு