ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் வந்ததால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கூட்டத்துடன் கூட்டமாக வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவ வாய்ப்பு என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
North Indians Return Tiruppur: ஹோலி பண்டிகையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில தொழிலாளர்கள் வருகையால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதல்