வீடியோ ஸ்டோரி

Annavasal Jallikattu 2025: களத்தில் காளைகள், வீரத்துடன் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள் |Pudukkottai

களத்தில் காளைகளை வீரத்துடன் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்