கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் அதிமுகவின் கே.பி.முனுசாமி ரூ.15 கோடி மதிப்பில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைக்க சென்றார். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கே.பி.முனுசாமி 50க்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் சாலையில் அமர்ந்து போரட்டதில் ஈடுபட்டார்.
வீடியோ ஸ்டோரி
கே.பி.முனுசாமி திடீர் சாலை மறியல்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரியில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவின் கே.பி.முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டார்.