கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்தது. ஆனாலும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
வீடியோ ஸ்டோரி
மருத்துவ மாணவி படுகொலை; மருத்துவர்கள் தொடர் போராட்டம்!
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.