வீடியோ ஸ்டோரி

அனைத்து கட்சிக்கூட்டம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

தற்போதைய விகிதத்தின் அடிப்படையில் தொகுதிகளை உயர்த்த வேண்டும் - தீர்மானம்

தமிழர்களின் உரிமையை காக்க அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது -முதலமைச்சர்