வீடியோ ஸ்டோரி

வீட்டில் ஏற்பட்ட கேஸ் கசிவு... உள்ளே இருந்தவர்களின் நிலை ?

கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியது தெரியாமல், மின்சார சுவிட்சை ஆன் செய்ததும், தீப்பற்றியது.

சென்னை, கோவிலம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

தீ விபத்தில், வீட்டில் இருந்த 4 பேர் படுகாயம் -குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவில் அனுமதி.