வீடியோ ஸ்டோரி

மெரினாவில் கிலோக்கணக்கில் சிக்கிய தங்கம்.. காரில் கடத்த முயற்சி?

சென்னை, மெரினாவில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துவரப்பட்ட 28 கிலோ தங்கம் பறிமுதல்.

போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 28 கிலோ தங்கம் சிக்கியது.

கார் ஓட்டுநர் உள்பட 4 பேரை பிடித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை.